எனக்கு ரொம்ப நாலா ஆசை.

எனக்கு ரொம்ப நாலா ஆசை. என்ன ஆசை தெரியுமா? தமிழில் எழுத தான்! இப்போ தான் சான்ஸ் கிடைச்சது. எவ்ளோ ஈசியா இருக்கு! ஹ்ம்ம்ம்ம். இந்த சுத்த தமிழில் பேச ரொம்ப கஷ்டமா இருக்கு. சோ நான் back to non சுத்த தமிழ்.  hahaha.

எனக்கு என்ன எழுதனும்னு தெரியல அதுனால I am சாரி! நெக்ஸ்ட் டைம் ந கண்டிப்பா வேற எதாவுது ட்ரை பண்றேன் .

இப்போதிக்கு நன்றி வணக்கம்!

I guess you would all be laughing out loud! Try to breathe in between. I dont want this blog to kill anyone! lol

Other posts that are interesting:

This Post Has 3 Comments

  1. அன்புள்ள அண்ணனே,

    நீங்கள் இப்போ கல்கி கொண்டு இருகிரீகள்

    All the best !!!

  2. தயவு செய்து தமிழை கொலை செய்யாதீர்கள்…!!!! தமிழ் வாழ்க ..!!! நன்றி. வணக்கம்

  3. Yesterday I called my wife and told her to check it out. As soon as she opened it there was heavy laughter all around. I heard as many as 3-4 other people having a hearty laugh. It’s nice to know I can make people laugh!

Leave a Reply

CommentLuv badge

Close Menu